Pichai Patram (Bhikshai Patra)- Lyrics
Absolutely stunned by the philosophical and lyrical beauty of the song.....illaiyaraja once again proves why he alone can deliver such a song with substance. Even though it has been reused in the "Naan Kadavul" Film - the original version sung by Raja was class apart - with more meaningful / insightful rendition. Thanks Bhagwan Ramana Maharishi for bringing out a masterpiece from IR. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா அம்மையும் அப்பனும் தந்தடதா இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா இம்மையை நான் அறியாததா சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என்